தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. உண்மை விடுகதைகள்-விளக்குக

விடுவிக்கப்படும் விடை ஒரு சில சொற்களாக
அமைவதும்     கதையாகவோ,     கணக்காகவோ
அமையாததுமான விடுகதைகளை உண்மை விடுகதைகள்
எனலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:21:37(இந்திய நேரம்)