தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. எழுத்திலக்கிய விடுகதைகள் - விளக்குக

நாட்டுப்புற மக்களிடையே வாய்மொழியாக வழங்கப்
பட்டுவரும் விடுகதை இலக்கிய வடிவத்தைப்
பயன்படுத்தி
எழுத்திலக்கியப் படைப்பாளிகளால்
வெண்பா - ஆசிரியப்பா     முதலான     இலக்கண
அடிப்படையில்     உருவாக்கப்பட்டு     வெளிவந்த
விடுகதைகளை எழுத்திலக்கிய விடுகதைகள் எனலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:21:46(இந்திய நேரம்)