தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1-விடை




1

கால அடிப்படையில் விளையாட்டுகளை எவ்வாறு பிரிக்கலாம்?

கால அடிப்படையில் வேனிற்கால விளையாட்டுகள், மழைக்கால
விளையாட்டுகள் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:37:44(இந்திய நேரம்)