தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2-[விடை]

2. தமிழ்நாட்டு மாதருக்குப் பாரதியார் விடுக்கும் செய்தி யாது?

ஆண்களுக்கும் பெண்களுக்கும், கல்வித் திறமை,
பொதுப்படையாக வைக்க வேண்டும். அந்த நிலையைப்
பெண்கள் அடைவது வரை, ஆண்கள் பெண்களைச் சமமாக
நடத்த மாட்டார்கள். தாழ்வாகவே நடத்துவார்கள் என்று
குறிப்பிடுகிறார் பாரதியார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:53:58(இந்திய நேரம்)