தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

1. ஆணின் கடமை எது?

ஏதேனும் ஒரு தொழிலை நேர்மையாகச் செய்து, பொருள் ஈட்டுவது
ஆணின் கடமை ஆகும். தொழில் செய்வதே ஆணுக்கு உயிர்
போன்றது என்று குறுந்தொகையும் குறிப்பிட்டுள்ளது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:24:12(இந்திய நேரம்)