தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

2. வண்டியின் மேல் மாமியார் அமர்ந்து வந்ததை
விளக்குவதற்குப் பாரதிதாசன் பயன்படுத்தியுள்ள உவமை
யாது?

குன்றின் மேல் குரங்கு உட்கார்ந்து இருப்பது போல, வண்டியில்
ஏற்றப்பட்டிருந்த வீட்டுப் பொருள்களின் மேல் மாமியார்
உட்கார்ந்து வந்தார் என்று பாரதிதாசன் உவமைப்படுத்தியுள்ளார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:24:14(இந்திய நேரம்)