தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

விடைகள் - I

3. தன்மை ஒருமையில் காலம்காட்டும் வினைமுற்று விகுதிகளை எழுதுக.

கு
-
காண்கு யான் (காண்பேன்)
-
எதிர்காலம்
டு
-
கண்டு யான் (கண்டேன்)
-
இறந்தகாலம்
து
-
வந்து யான் (வந்தேன்)
-
இறந்தகாலம்
வருது யான் (வருவேன்)
-
எதிர்காலம்
று
-
சென்று யான் (சென்றேன்)
-
இறந்தகாலம்
சேறு யான் (செல்வேன்)
-
எதிர்காலம்

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:37:23(இந்திய நேரம்)