தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D0113-5-

பாடம் - 5

D01135 சிறுபாணாற்றுப்படை - 5

E


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் நல்லியக்கோடனின் அரண்மனைச் சிறப்பை
எடுத்துக் கூறுகிறது. சான்றோர், போர் வீரர், அரிவையர்,
பரிசிலர் ஆகியோர் இம்மன்னனைப் புகழ்ந்து கூறுவதை
விவரிக்கிறது. பாணனது சீறி யாழின் சிறப்பு, நல்லியக்கோடன்
வழங்கும் பரிசில்களின் சிறப்பு முதலான செய்திகளை
விளக்கிக் கூறுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

நல்லியக்கோடனின் அரண்மனைச் சிறப்பை அறியலாம்.

நல்லியக்கோடனின் புகழினையும் தன்மையையும் புரிந்து
கொள்ளலாம்.

பாணர்களின் யாழ்ச் சிறப்பையும், பாடல் சிறப்பையும்
உணரலாம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 10:56:56(இந்திய நேரம்)