தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05112b1-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

6.

இயைபு உருவகம், இயைபு இல் உருவகம் - இவற்றின் இலக்கணம் தருக.
பல பொருள்களை உருவகம் செய்யும் பொழுது, அவற்றை ஒன்றிற்கு ஒன்று இயைபு உடைய பொருள்களாக உருவகித்துக் கூறுவது இயைபு உருவகம். உருவகம் செய்யப்படும் பொருள்களை ஒன்றோடு ஒன்று இயைபு இல்லாத பொருள்களாக உருவகித்துக் கூறுவது இயைபு இல் உருவகம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 12:33:31(இந்திய நேரம்)