தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05112b1-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

வேற்றுப்பொருள் வைப்பு அணியின் இலக்கணம்யாது?
முன்னர் ஒரு பொருளினது திறத்தைக் கூறத்தொடங்கிப் பின்னர் அதனை முடிப்பதற்கு, ஏற்றவலிமை வாய்ந்த உலகறிந்த வேறு ஒரு பொருளைஏற்றி வைத்து மொழிவது வேற்றுப்பொருள் வைப்புஅணி ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 12:35:42(இந்திய நேரம்)