தன் மதிப்பீடு :II வினா விடைகள்
தற்குறிப்பேற்ற அணியின் இலக்கணம் யாது?
பெயரும் பொருள், பெயராத பொருள் என்னும் இருவகைப் பொருளிலும் இயல்பாக நிகழும் நிகழ்ச்சிக்குரிய காரணத்தை ஒழித்து, கவிஞர் தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை அவற்றின் மீது ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பேற்ற அணி ஆகும்.