தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111a1-விடை

தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)

6.

பரியாய அணிக்கும், ஒட்டு அணிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் குறிப்பிடுக.
    பரியாய அணி, ஒட்டு அணி இரண்டுமே கருதியகருத்தை மறைத்துக் கூறுவன. இது, இவ்விரண்டிற்கும்இடையே உள்ள ஒற்றுமை ஆகும். ஆனால், ஒட்டுஅணியில் கருதிய கருத்தினைக் கூறாது அதனோடுஉவமையாகக் கூடிய பிறிதொரு கருத்துக் கூறப்படும்;பரியாய அணியிலோ கருதிய கருத்தினைக் கூறாதுஅதற்கு வேறான பிறிதொரு கருத்துக் கூறப்படும். இதுஇவ்விரண்டு அணிகளுக்கும் இடையே உள்ளவேற்றுமை ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 12:40:56(இந்திய நேரம்)