தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05112b1-விடை

தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

6.

நிதரிசன அணியின் இலக்கணம் யாது?
    ஒரு வகையால் நிகழ்வதாகிய ஒரு பொருளுக்குஏற்ற பயன், வேறு ஒரு பொருளுக்கு நன்மையாவது,தீமையாவது புலப்பட நிகழ்வதாகச் சொல்லுவது நிதரிசனஅணி ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 12:45:39(இந்திய நேரம்)