தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)
சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள காப்பியப்பண்புகளாக இளங்கோவடிகள் கூறுவன யாவை?
'அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்'
'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்'
'ஊழ்வினைஉறுத்துவந்து ஊட்டும்' என்னும் மூன்று கருத்துகள் ஆகும்.