Primary tabs
4.0
பாட முன்னுரை
நேர்கோடு, வளைந்த கோடு, கோணக் கோடு முதலிய கோடுகளினாலும், சிவப்பு, கறுப்பு, மஞ்சள் முதலிய நிறங்களினாலும் எழுதப்படுவது ஓவியம். இது கண்ணிற்கு விருந்தாகி, மனத்திற்கு இன்பம் பயப்பதாகும். ஓவியக் கலை தொன்று தொட்டு நம் நாட்டில் மிகவும் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. அது பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப் பட்டுள்ளன.