Primary tabs
முனைவர் (திருமதி) சு.கற்பகம்
- முதுகலை (இசை)
- முதுகலை (தமிழ்)
- முனைவர் பட்ட ஆய்வு - நாட்டிய நாடகங்களில் இசை மற்றும் நாட்டியக் கூறுகள்.
- இசை மற்றும் நாட்டியத்தில் அரசுத் தொழிற்கல்வித் தேர்வுகளில் தேர்ச்சி
- கணினிப் பயன்பாடுகளில் மேற்பட்டயம் (அடிப்படைகள், எம்.எஸ்.டி.ஓ.எஸ்., விண்டோஸ் முதலியவை)
- தெலுங்கு மற்றும் கிரந்த மொழிகளில் சான்றிதழ்
- நாட்டியப் பயிற்சி - 16 ஆண்டுகள்
- நாட்டிய ஆசிரியர் பயிற்சி - 8 ஆண்டுகள ்
- விரிவுரையாளர், இசைத்துறை, பி.ஆர். கல்வியியல் பயிற்சிக் கல்லூரி, வல்லம்.
- ஆய்வு உதவியர் - இசைத்துறை தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
- நாட்டியம், இசை பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் வெளியீடுகள் - 21
- பங்கு பெற்ற தேசிய, பன்னாட்டு மாநாடுகள் - 3, பங்குபெற்ற ஆய்வரங்குகள் - 2
- நிகழ்த்துக் கலை : நாட்டிய அரங்குகள் - 600 நாட்டிய நாடகங்கள் - 10 தென் மண்டலப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் - பல
திருவையாறு இசை மன்றம், மதுரை இசை மன்றம் போன்றவை வழங்கிய 'ஆடல் இளவரசி'. 'ஆடல் வல்லபி' போன்ற 7 பட்டங்கள்.