1.
விளக்க முறையை எவ்வாறு வரையறை செய்யலாம்?
ஒரு பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளவோ அல்லது
மேலும் அதனைக் கூடுதலாக அறிந்து கொள்ளவோ உதவுகிற
வகையில் அந்தப் பொருளை வேறு சொற்களில்
(Re-phrasing) மீளவும் சொல்லுதல். இதுவே விளக்கமுறைத்
திறனாய்வின் வரையறை ஆகும்.