தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
பகுப்பு முறைத் திறனாய்வு - விளக்கம் தருக.
பகுப்புமுறைத் திறனாய்வு என்பது குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகள் அல்லது கூறுகளை யாதாயினும் ஓர் அளவுகோல் அல்லது நோக்கம் கொண்டு பகுத்துக் காண்பது ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 17:09:13(இந்திய நேரம்)