தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
‘சத்தியமா’ சிறுகதையின் உட்பொருள்     யாது?

சத்தியமா - சிறுகதையின் உட்பொருள், சத்தியத்தைக்
கடைப்பிடிப்பவர்கள்தாம் மனிதர்கள். பொருள் தேடும்
உலகில் இது அரிதாய் இருந்தாலும் இதுவே உயர்ந்தது
என்பது தான்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:18:40(இந்திய நேரம்)