தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

5.
பிரபஞ்சன்     கையாண்ட     உவமைகள்
எப்படிப்பட்டவை? சான்று தருக.

புதிய உவமைகள்-விதவிதமான கற்பனை செய்து படைத்தல்.
சான்று: வெங்கட் தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்தார்.
அது ஆட்டம் முடிந்த நாடகக் கொட்டகை மாதிரி
இருந்தது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:24:31(இந்திய நேரம்)