Primary tabs
தமிழ் ஈழ எழுத்தாளர் கே. டானியல். அவர்
யாழ்ப்பாணச் சமூகத்திலே புரையோடியிருந்த சாதிச்சிக்கலை
எவ்வாறு தீர்த்து வைக்கலாம் என்றொரு தேடல்
முயற்சியினைத் தன்னுடைய ஒவ்வொரு நாவலிலும்
மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பாடம் கே. டானியலை
அறிமுகம் செய்து அவர் எழுதிய கானல் என்ற புதினத்தின்
வழி வெளிப்படும் அவருடைய சமுதாயப்பார்வை,
பாத்திரப்படைப்பு நடைத்திறன் ஆகியவற்றை விளக்குகிறது.
பெறலாம்.
பண்பாட்டையும் டானியலின் நாவல் மூலம் அறியலாம்.
இனமோதல் என அனைத்துச் செய்திகளையும் தெரிந்து
கொள்வீர்கள்.
குறைபாடுகளைக் கண்டறிவீர்கள்.