தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(4)

சேதுப்பிள்ளையின் உரைநடையில் மொழிக்கலப்பு
உண்டா?

சேதுப்பிள்ளையின் உரைநடையில் மொழிக்கலப்பு
முற்றிலும் ‘இல்லை’ என்றே கூறலாம். ஆங்கில மொழிச்
சொற்கள் அறவே இல்லை ; தமிழ் வடிவமாகிவிட்ட சில
வடசொற்களும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:19:41(இந்திய நேரம்)