Primary tabs
இந்த பாடத்தில் கூத்தில் தொடங்கி நாடகமாக
வளர்ந்து இன்று வரை
வளர்ந்த தமிழ் நாடகங்கள்
பற்றிய செய்தியைக்
கற்றுணர்ந்தோம்.
இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் நாம்
சொல்வதற்கு ஏற்ப மூன்றாவதாகிய நாடகத் தமிழ்
காலந்தோறும் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதையும்
பார்த்தோம்.