தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாட முன்னுரை

4.0 பாட முன்னுரை

    படிப்பதற்கும், நடிப்பதற்கும் என்று படைக்கப்பட்ட
நாடகங்களுள் மனோன்மணீயம் தலைசிறந்தது. ஆங்கில
நாடகங்களின் - குறிப்பாகச் சேக்ஸ்பியர் நாடகங்களின்
தாக்கத்தால், மனோன்மணீயம் என்ற மிகச் சிறந்த நாடகம்
ஒன்றைப் பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை இயற்றினார். இது,
தமிழ் நாடக வளர்ச்சியில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
மனோன்மணீயம் பற்றிய செய்திகள் இதில் தொகுத்துக்
கூறப்பட்டுள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:42:21(இந்திய நேரம்)