தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3.
பல குணங்களைக் காட்டும் பாத்திரங்களைப்
படைப்பதில் சுந்தரம் பிள்ளை வல்லவர்
என்பதற்கு எடுத்துக்காட்டுத் தருக.

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தம் நாடகத்தில் காதலன், காதலி,
காமுகன், இயற்கையின் இரசிகன், அருளாளன், அறிவுத்திறம்
மிக்கோன், சூதுமதி படைத்தோன் எனப் பலதிறப்பட்ட
பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:43:29(இந்திய நேரம்)