Primary tabs
எவ்வாறு அறிமுகம் செய்துள்ளார்?
நேரடியாக நடைபெறவி்ல்லை. மற்றவர்கள் மூலகமாக,
குறிப்பாக நகர வாசிகள் மனோன்மணியின்
சிறப்பியல்புகளையும் அழகையும் கூறுவதைப் போல் அறிமுகம்
ஆகிறாள். சேக்ஸ்பியரின் லெனிஸ் நகரத்து வணிகன்
என்னும் நாடகத்தில் கதைத் தலைவி அவள் காதலன்
பொசானியோ மூலம் அறிமுகமாவதை இதற்கு ஒப்புமையாகக்
கூறலாம்.