பாரதியார் பெண்ணை எப்படிப் புதுமைப் பெண்ணாகப்
பார்க்கிறார் என அறியலாம்.
பெண்கள் வீட்டிற்குள்ளே எவ்வாறு அடக்கப்பட்டுள்ளனர்
என உணர்ந்து கொள்ளலாம்.
பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற பார்வையைப்
புரிந்து கொள்ளலாம்.
கற்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என
பாரதியார் கூறுவதை அறிந்து கொள்ளலாம்.
பெண்கள் அறிவு மேம்பட்டவர்கள், ஆக்கம் நிறைந்தவர்கள்
என்பதைப் பெண்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.