கவிதைகள் பற்றிய கவிமணியின் கருத்தை அறியலாம்.
குழந்தைகளுக்காக அவர் பாடிய பாடல்கள் அவரைக்
குழந்தையாகக் காட்டுவதை உணரலாம்.
குழந்தைகளுக்குச் சமுதாயம் பற்றி விழிப்புணர்வூட்டலாம்.
மொழிபெயர்ப்புக் கவிதைகள் மூலம் மொழிபெயர்ப்பின்
அவசியத்தை உணரலாம்.
கவிமணியின் நாட்டுப்பற்று, காந்தியச் சிந்தனை மீது
அவருக்கு இருந்த ஆர்வம் ஆகியவற்றை அறிந்து
கொள்ளலாம்.