தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3)
‘கையும் காலும் தானே மிச்சம்?’ - யாருடைய கேள்வி
இது? இதற்குக் கிடைத்த பதில் என்ன?

உழத்தியின் கேள்வி. ‘காடு வௌயட்டும் பெண்ணே
நமக்குக் காலம் இருக்குது பின்னே’ என உழவன் பதில்
கூறுகிறான்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:21:54(இந்திய நேரம்)