தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 6-P10336

திருக்காவலூர்க் கலம்பகம்

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தினைப் படித்து முடிக்கும்பொழுது பின்வரும்
திறன்களையும் பயன்களையும் பெறலாம்.

  • திருக்காவலூர்க் கலம்பகம் என்று பெயர் ஏற்பட்ட
    காரணத்தை அறியலாம்.
  • இந்நூலின் ஆசிரியர் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  • இந்த நூலின் சிறப்புகள் சிலவற்றைப் புரிந்து
    கொள்ளலாம்.
  • திருக்காவலூர்க் கலம்பகத்தில் இடம்பெறும் கலம்பக
    உறுப்புகளையும்     அவற்றின்     விளக்கங்களையும்
    அறியலாம்.
  • இந்தக் கலம்பக உறுப்புகளில் இடம்பெறும் செய்திகள்
    சிலவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:53:09(இந்திய நேரம்)