தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

6)
ஒட்டக்கூத்தருக்கு உரிய சிறப்புப் பெயர்கள் யாவை?
    கவிராட்சசன், கவிச் சக்கரவர்த்தி, கௌடப்புலவர்
முதலிய பல சிறப்புப் பெயர்கள் ஒட்டக்கூத்தருக்கு உண்டு.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:54:40(இந்திய நேரம்)