தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1)
இரண்டாம் இராசராசனுக்கு உரிய வேறு பெயர்கள் யாவை?
    இரண்டாம் இராசராசனுக்கு ‘இராச கம்பீரன்’,
இராசபுரந்தரன், கண்டன், குலதீபம், வரராசராசன்
போன்ற சிறப்புப் பெயர்கள் உள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:54:42(இந்திய நேரம்)