தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

5.

வாழ்க்கையின் நேரடியான உண்மைகள், இலக்கியத்தில்
என்னவாக ஆகின்றன?

வாழ்க்கையின் நேரடியான உண்மைகள், படைப்பாளி, படைப்புக்
கோட்பாடு எனும் அகவயநிலைபெற்றுக் கலைவய உண்மையாக
(artistic reality) இலக்கியத்தில் மாறுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:45:54(இந்திய நேரம்)