Primary tabs
P20141 ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகள்
இந்தப்
பாடத்தைப் படிð்ðதால் என்ன பயன்
பெறலாம்?
- ஆட்சித் தமிழின் சிறப்பினை அறியலாம்.
- ஆட்சித்
தமிழின் வரலாற்றினை அறிந்து
கொள்ளலாம். - தமிழில்
ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகளின்
முன்னோடிகளைப் பற்றி அறியலாம். - ஆட்சித்துறை
மொழிபெயர்ப்புக்காகத் தமிழக அரசு
மேற்கொண்ட முயற்சிகளை அறியலாம். - ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகளில் பின்பற்றப்பட்ட
பல்வேறு நெறி முறைகளைப் பற்றி அறிந்து
கொள்ளலாம்.