Primary tabs
P20142 அறிவியல் மொழிபெயர்ப்புகள்
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
-
தமிழுக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பினை
அறியலாம் - அறிவியல்
மொழிபெயர்ப்புகளின் தேவைகளை
அறிய இயலும். - அறிவியல்
மொழிபெயர்ப்புகளின் தன்மைகள்,
நெறிமுறைகள் ஆகியவற்றை அறியலாம். - தமிழில்
அறிவியல் மொழிபெயர்ப்புகளின்
வரலாற்றை அறிந்து கொள்ளலாம். - தமிழ்
மொழிபெயர்ப்பில் நிறுவனங்கள்,
பதிப்பகங்களின் செயற்பாட்டினை அறியலாம். - கலைச்
சொல்லாக்கத்தின் தன்மைகள், தமிழில்
கலைச்சொல்லாக்க முயற்சிகள் பற்றி அறிய இயலும்.