Primary tabs
P20145 - விளம்பர மொழிபெயர்ப்புகள்
இந்தப்
பாடத்தைப் படித்தால் என்ன பயன்
பெறலாம்?
-
மரபு வழிப்பட்ட தமிழுக்கும்
விளம்பரத்
தமிழுக்குமிடையிலான வேறுபாடுகளை அறியலாம். - விளம்பர
மொழிபெயர்ப்பில் சொற்கள் பயன்படும்
விதத்தினை அறியலாம். - விளம்பர
மொழிபெயர்ப்புக் காரணமாகத் தமிழில்
தொடரமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை
அறிய இயலும். - விளம்பர
மொழிபெயர்ப்புகள் தமிழ் மரபில்
ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினை அறிந்து
கொள்ளலாம். - தமிழ்
விளம்பர மொழிபெயர்ப்புகளுக்கும் பிற
மொழிச் சொற்களுக்கும் இடையிலான உறவினை
அறியலாம்.