தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

2. திரைப்படத் துறையில் மொழி பெயர்ப்பின் தேவை
குறித்துக் குறிப்பு வரைக.

மொழித் தடையை மீறி, பல்வேறு மொழி பேசும் மக்களையும்
ஒரு திரைப்படம் சென்று அடைய வேண்டுமெனில் மொழி
பெயர்ப்பு இன்றியமையாததது ஆகும். அப்பொழுதுதான்
திரைக்கதை, உரையாடல்களின் பொருளினை முழுமையாக
அறிந்து கொள்ளவும், பாத்திரங்களின் செயற்பாட்டிற்கான
அடிப்படைக் காரணங்களையும் கண்டறியவும் முடியும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:00:17(இந்திய நேரம்)