Primary tabs
- சங்க இலக்கியங்களில்
சிவபெருமான்
எப்பெயர்களால் அழைக்கப் பெற்றார்?
ஆதிரையான், ஆலமர்செல்வன், ஆனேற்றுக்
கொடியுடையான், ஈசன், தாழ்சடைப் பெரியோன்,
நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன்,
முக்கட் செல்வன்.
ஆதிரையான், ஆலமர்செல்வன், ஆனேற்றுக்
கொடியுடையான், ஈசன், தாழ்சடைப் பெரியோன்,
நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன்,
முக்கட் செல்வன்.