Primary tabs

- மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் 17
ஆண்டுகள் விரிவுரையாளர் பணி. - மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் 16
ஆண்டுகள் முதல்வர் பணி. - திருச்சிராப்பள்ளி, செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியில்
2003ஆம் ஆண்டுமுதல் முதல்வர் பணி
ஆய்வுத் தலைப்பு
- சிந்து இலக்கியம்
- சிவஞான முனிவரின் அந்தாதி இலக்கியங்கள்.
- திருமுறைகளில் அகக்கோட்பாடு
- ஞானாமிர்தம் - உரை
- சிவஞானசித்தியார் பரபக்கம் - உரை
- திருக்கோவையார் உரை
- அருணந்தி சிவாச்சாரியார் நூல்கள்
- முப்பொருள் இயல்பு