Primary tabs
- சமயக்கணக்கர் திறம்
உரைத்த காதையில்
இடம்பெற்ற சமயவாதிகள் யாவர்?
சைவம், வைணவம், சமணம், பௌத்தம், ஆசீவகம்,
சாங்கியம், நிகண்டவாதம் ஆகிய சமயங்களைச் சார்ந்த
வாதிகள் ஆவர்.
சைவம், வைணவம், சமணம், பௌத்தம், ஆசீவகம்,
சாங்கியம், நிகண்டவாதம் ஆகிய சமயங்களைச் சார்ந்த
வாதிகள் ஆவர்.