Primary tabs
- ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்ற
நூல்களைப்
பாடிய ஆசிரியர்கள் யாவர்?
திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர்,
பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டு
அடிகள், திருவாலி அமுதன், புருடோத்தம நம்பி,
சேதிராயர் ஆக ஒன்பதின்மர்.