தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. திருவுந்தியார் எத்தனை பாடல்களைக் கொண்டது?
    அதன் ஆசிரியர் யார்?

    திருவுந்தியார் 45 பாடல்களைக் கொண்டது. அதன்
ஆசிரியர் திருவியலூர் உய்யவந்த தேவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:06:08(இந்திய நேரம்)