தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(2)

பால்முறைப் பகுப்பு - விளக்குக.

    பால் முறைப் பகுப்பு என்பது ஆண், பெண் எனப்
பாத்திரங்களைப் பகுத்துக் காண்பதாகும். நாவல்
படைப்பாளி ஆணாக இருந்தால் பெண் பாத்திரம்
படைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழலாம். பெண்ணாக
இருந்தால் ஆண் பாத்திரம் படைப்பதில் சிக்கல்
எழலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:37:04(இந்திய நேரம்)