Primary tabs
படைப்பு என்பது, படைப்பாளனால் அவன் தனது
அனுபவத்திலிருந்தோ, அல்லது பிறர்வாயிலாகப் பெறும்
செய்திகளிலிருந்தோ கிடைப்பனவற்றைக் கற்பனையின்
துணை கொண்டு உருவாக்கப்படும் ஒன்றாகும். இவ்வாறு
படைக்கப்படும் படைப்பில் இடம்பெறும் பாத்திரங்களை
உருவாக்குதல், அவற்றின் தன்மைகள் ஆகியவை பற்றிய
செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.