தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

(4)

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாவலாசிரியர்கள்
சிலரை குறிப்பிடுக.

    இருபதாம் நூற்றாண்டு நாவலாசிரியர்கள் கல்கி,
மு.வரதராசனார், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன்,
எம்.வி. வெங்கட்ராம் எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:37:47(இந்திய நேரம்)