Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் -I
ஆசிரியரின் (Editor) முக்கியத்துவம் என்ன?
செய்தித்தாளின் அச்சாணியாகத் திகழ்கிறார். செய்தித்
தாளில் இடம்பெறும் செய்திகள் அனைத்திற்கும் அவரே காரணம். மேலும் செய்தித்தாள் தொடர்பான எல்லா
நடவடிக்கைகளுக்கும் ஆசிரியரே பொறுப்பு வகிக்கிறார்.