தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

1.

இதழியல் நடை குறித்துத் திரு.வி.க. என்ன
கூறுகின்றார்?

    இதழியலில் பின்பற்ற வேண்டிய மொழிநடையைப் பற்றித்
திரு.வி.க., குறிப்பிடும்போது அது மிகவும் எளிமை வாய்ந்ததாக
இருக்க வேண்டுமென்று குறிப்பிடுகின்றார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:04:05(இந்திய நேரம்)