தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

3.

தலைப்பு எவ்வாறு அமைய வேண்டும்? அதன்
வகைகளைக் கூறுக.

    அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாசகர்களைப்
படிக்கத் தூண்டும் வகையிலும், செய்தியின் சாரத்தைக்
கூறுவதாகவும், செய்தியை விளம்பரப் படுத்துவதாகவும்
அமைய வேண்டும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:04:08(இந்திய நேரம்)