Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
1.
தாளின் உரிய பக்கங்களில், உரிய இடங்களில்
அமைக்க வேண்டும். அத்துடன் ஒரு செய்தித்தாளில்
இடம்பெறும் பல்வேறு வகையான
உள்ளடக்கங்களையும் (contents) அதன் திறன்
அறிந்து, பொருத்தமான இடங்களில் சுவைபடத்
தருவதே ‘பக்க அமைப்பு’ எனப்படும்.