Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
ஒவ்வொரு பக்கமும் படிப்பவரை ஈர்க்கும் வகையில்
அமைதல் வேண்டும். ஒரு பக்கத்தின் மேற்பகுதி போல் கீழ்ப்பகுதிக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.
ஒரு பக்கத்தில் செய்தி முடியாமல் இருந்தால் தொடர்பு
ஆம் பக்கம் ...ஆம் பத்தி என்று குறிப்பிட வேண்டும்.
வேறு இதழ்களின் பக்க அமைப்பிலிருந்து
மாறுபட்டிருக்க வேண்டும்.